பயிர் பாதுகாப்பு :: கோதுமை பயிரைத் தாக்கும் நோய்கள்
வரி துருநோய்/மஞ்சள் துரு நோய்: க்ச்சினியா ஸ்ட்ரைபார்மிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • வரி துருகளானது கொப்புளங்கள்,இது ஆரஞ்சிலிருந்து மஞ்சள்  நிற யுரிடோஸ்போர்ஸ் கொண்டிருக்கும். பட்டை துரு , வழக்கமாக  இது இலையில் குறுகிய கோடுகளாக அமைந்து இருக்கும்.
  • கொப்புளங்களானது  இலை, கழுத்து, மற்றும் உமிசெதிலில் காணலாம்.
  • நீடித்திருத்தல்: எஞ்சி இருக்கும்  பயிர்களில் நீடித்து இருக்கிறது
  • மாற்று ஊனூட்டி: இல்லை
  • பரவுதல்:  யுரிடோஸ்போர்ஸ் மூலமாக பரவுகிறது.
    மஞ்சள் துரு நோய்
 
மஞ்சள் துரு நோய  
பக்ச்சினியா ஸ்ட்ரைபார்மிஸ வாழ்க்கை சுழற்சி முறை
  நோய் விளைவிக்கும் உயிரி:
பக்ச்சினியா ஸ்ட்ரைபார்மிஸவிின் யுரிடோஸ்போர்ஸ (400X)
வாழ்க்கை சுழற்சி பக்ச்சினியா ஸ்ட்ரைபார்மிஸவிி டீலியோஸ்போர (400X)
கட்டுப்படுத்தும் முறை:
  • பொருத்தமான பயிர்களை கலப்பு பயிர்களாக பயிரிடுதல்.
  • அதிகமாக நைட்ரஜன் தவிர்க்கவும்
  • 35-40 கிலோ / எக்டர் சல்பர் தூவல்
  • மேன்கோஷெப் @ 2g / லிட்டர்
  • எதிர்ப்பு வகைகளை  வளர்த்தல்
    • லெர்மா சிவப்பு, சபிட் லெர்மா,
    • சொனாலிகா மற்றும் சோட்டில்
Source of Microscopic images: Diseases of small grain cereal crops- A colour handbook by TD Murray, DW Parry and ND Cattlin
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015